கடந்த ஞாயிற்றுக்கிழமை(07/12/2025), யாழ். சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தின் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கரோல் வழிபாடு ஆன்மீக மகிழ்ச்சியுடன் சிறப்பாக நடைபெற்றது.
கரோல் பாடல்களின் மூலம் கிறிஸ்துவின் பிறப்பின் மகிழ்ச்சியும் அன்பின் செய்தியும் அனைவருடனும் பகிரப்பட்டது.


Leave a Reply